சீரம் vs மாய்ஸ்சரைசர் உங்களோட சருமத்திற்கு எது சிறந்தது? சரும பராமரிப்புக்கு என்று ஏராளமான பொருட்கள் வலம் வருகிறது சீரம் மற்றும் மாய்ஸ்சரைசர் க்ரீம்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது மாய்ஸ்சரைசர்கள் சரும வறட்சியை போக்க உதவுகிறது சீரம் பயன்பாட்டிற்கு பிறகு மாய்ஸ்சரைசரை அப்ளை செய்ய வேண்டும் சீரம், தோல் அடுக்குகளில் ஆழமாக ஊடுருவி உள்ளிருந்து ஊட்டமளிக்கும் மாய்ஸ்சரைசர் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து சருமத்தை மென்மையாக ஆக்குகிறது மாய்ஸ்சரைசர், ஈரப்பதத்தையும் சீரத்தின் நன்மைகளையும் தக்க வைக்கிறது இவற்றை பயன்படுத்தும் முன் பேட்ச்-டெஸ்ட் செய்து கொள்ளவும் முடிந்த அளவிற்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் பொருட்களையே பயன்படுத்தவும்