உடல் ஆரோக்கியத்தையும், இயற்கையான சரும அழகையும் விரும்புபவர்களுக்கு ஏபிசி ஜூஸ் சிறந்த சாய்ஸ்! ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் ரெடி. மூன்று காய்கறியிலும் அதிகளவில் சத்துக்கள் உள்ளது. வைட்டமின் ஏ, பி, சி மற்றும ஏராளமான மினரல்கள் இருக்கிறது. நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும்.. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். காலை உணவாக சாப்பிடுவது நல்லது. உடலின் மெட்டபாலிசத்தை அதிக்கரிக்கலாம். நார்ச்சத்துக்கள் நிறைந்தது. ஒரு கிளாஸ் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜுஸ் குடிங்க..