காலை உணவை தவிர்க்கக் கூடாது.



காலை உணவை ஒரு ராஜாவைப் போல் சாப்பிடுங்க..



நமது உடலுக்கு தேவையான சக்தி கிடைக்க காலை உணவு சாப்பிட வேண்டும்.



காலை உணவை நல்ல கொழுப்பு நிறைந்த சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்.



காலை உணவை புறக்கணிப்பதால் இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம்.



பல பிரச்னைகள் ஏற்படலாம்.



நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட காலை உணவு சாப்பிட வேண்டும்.



சிறுதானிய உணவுகளையும் காலை உணவாக சாப்பிடலாம்.



சர்க்கரை அதிகளவில் உள்ள உணவை தவிர்க்கவும்.



இனி காலை உணவை தவிர்க்காதீங்க..