நம் உணவு சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.



உணவில் பழங்கள் இருப்பது அதைவிட முக்கியம்.



மஞ்சள் நிறதிலுள்ள பழங்களில் கால்சியம்,



வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் நிறைந்துள்ளன.



நார்ச்சத்து அதிகமுள்ள பழங்களை சாப்பிடலாம்.



பழங்களில் உள்ள ஃப்ளாவனாய்ட்ஸ், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலுக்கு நன்மை தரும்



கொழுப்பை குறைக்கும்.



ஒரு நாளைக்கு இரண்டு பழங்களுக்கு மேல் சாப்பிடலாம்.



ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.



உங்கள் உடல்நலனுக்கு ஏற்றவாறு பழங்களை தெரிவு செய்து சாப்பிடவும்.