Arnav: யார் இந்த அர்னவ்... வாங்க பார்க்கலாம்! அர்னவ் தமிழ் சீரியல் நடிகர் ஆவார் அர்னவ் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சக்தி சீரியல் மூலம் அறிமுகமானார் அர்னவ் அர்னவ் - திவ்யா 5 ஆண்டுகள் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர் திருமணத்தின்போது திவ்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகத் தெரிகிறது அண்மையில் திவ்யா, கணவர் அர்னவ் மீது போலீஸில் புகார் கொடுத்தார் தன்னை அர்னவ் கட்டாய மதமாற்றம் செய்தார் எனக் குற்றம் சாட்டியுள்ளார் திவ்யா அர்னவ் சென்னை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் தான் திவ்யாவை துன்புறுத்தவில்லை, சிசிடிவி காட்சி ஆதாரம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் அர்னவ்