பிரபல கோலிவுட் நடிகைகளுள் ஒருவர் யாஷிகா அழகு மாடலாக இருந்து, அழகு நடிகையாக மாறியவர் இவர் இவர் நடித்து வெளியான முதல் திரைப்படம் கவலை வேண்டாம் துருவங்கள் 16 படத்தில் முக்கிய கதாப்பாத்தரமாக நடித்திருந்தார் இவர், அவ்வப்போது போட்டோஷூட் செய்வது வழக்கம் தற்போது துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா, அங்கேயும் சில போட்டோக்களை எடுத்து தள்ளியுள்ளார் கையில் ஹேன்ட் பேக்குடன் சிரித்து கொண்டே போஸ் கொடுக்கும் இவருக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது அழகே அழகே என சிலர் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர் இவரது துபாய் பயண புகைப்படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது