ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக மாலத்தீவு சென்றுள்ளார்கள் என்று பேசப்படுகிறது கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரெட் திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர் அதையடுத்து இருவம் காதலிக்கின்றனர் என தகவல்கள் வெளியாகின தற்போது இருவரும் ஒன்றாக மாலத்தீவு சென்றுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது மாலத்தீவிற்கு இருவரும் ஒரே நாளில் கிளம்பியுள்ளனர் மாலத்தீவில் ஜாலியாக இருக்கும் ராஷ்மிகா மாலத்தீவில் உணவை ருசிக்கும் ராஷ்மிகா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பதிவிடவில்லை இவர்கள் பற்றிய சர்ச்சை கடந்த 2019 முதல் இருந்து வருகிறது இந்த ரீல் ஜோடி ரீயல் ஜோடியாக மாறுமா?