23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்திருப்பவர் செரீனா வில்லியம்ஸ்.



அத்துடன் 14 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 2 கலப்பு இரட்டையர் பிரிவிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார்.



கடினமாக உழைத்தால் மட்டுமே எதுவும் கிடைக்கும் என்ற நிலையில் குடும்பத்தில் பிறந்தவர்.



டென்னிஸ் விளையாடின் அடையாளமாக மாறினார்.



இவர் 1999ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம் வெளிச்சம் பெற தொடங்கினார்.



யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடருடன் செரீனா வில்லியம்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.



பெண்களுக்கான சம உரிமைகளுக்காக தனது குரலை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.



வரும் அமெரிக்க ஓபன் தொடரில் வெற்றி பெறுவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



எத்தனை முறை தோல்வி என்றாலும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.



ஆல் தி பெஸ்ட், செரீனா. மீண்டு வாங்க!