ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய பந்துவீச்சாளர் அர்ஷத் அயூப்



1988ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த சாதனையை பதிவு செய்தார்.



2008 ஆசிய கோப்பையில் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் இறுதிப் போட்டியில் 6/13 விக்கெட்



2010 ஆசிய கோப்பையில், சேவாக் 2.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி 6 ரன்கள் கொடுத்தார்.



2012-ம் ஆண்டுஆசிய கோப்பையில் நீண்ட இன்னிங்ஸ் விளையாடியவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.



ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா படைத்துள்ளார்.



முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகளை எடுத்து ஆசிய கோப்பை அதிக விக்கெட்களை கைப்பற்றியவர்.



ஆசிய கோப்பை ஒரு கேப்டனாக மகேந்திரசிங் தோனி ஆசிய கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார்.



இந்திய அணிதான் அதிக முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்தியா 7 முறையும், இலங்கை ஐந்து முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்றுள்ளது.



இந்தாண்டும் சாதனைகள் தொடரும்..