]டென்னிஸ் என்றதும் செரீனா வில்லியம்ஸ் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.



சர்வதேச போட்டிகளில் நீண்ட நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வீராங்கனைகளில் ஒருவர்.



வில்லியம்ஸ் சகோதரிகள் என்றால் மகளிர் டென்னிஸ் உலகில் மிகப்பெரிய மரியாதை உண்டு.



1998ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.



அதன்ன்மூலம் வெளிச்சம் பெற தொடங்கினார்.



24வது முறை விம்பிள்டன் பதக்கத்தினை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு இன்னும் தொடர்கிறது.



கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகள் ஏதும் பெறவில்லை இவர்.



நீண்டநாட்களுக்கு பிறகு கனடாவில் நடக்கும் போட்டியில் வென்றுள்ளார்.



தற்போது சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.



வரும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் கடைசிப் போட்டி என்று தெரிவித்துள்ளார்.