ஷபானா மும்பையில் பிறந்தவர் பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்த ஆர்யனை திருமணம் செய்துகொண்டார் மலையாளத்தில் விஜயதசமி என்ற சீரியல் மூலம் திரை பயணத்தை ஆரம்பித்தார் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி சீரியலில் பிரபலமானார் அந்த சீரியலில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி ஷபானா - ஆர்யன் திருமணத்தில் வீட்டாருக்கு பிரச்சனை என பேசப்படுகிறது ஷபானாவும், ஆர்யனும் அவர்களின் காதலில் உறுதியாக உள்ளனர் விவாகரத்து வதந்திகளை பரப்பாதீர்கள் என இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார் ஷபானா