நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஷ்வர்யா இவர் திரைப்பட இயக்குநர், பாடகி ஆவார் 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை மணந்தார் 3, வை ராஜா வை திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆச தான் பாடலை பாடினார் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமாசென்னுக்கு குரல் கொடுத்தார் ஃபிட்னெஸில் ஆர்வம் கொண்டவர் ஐஷ்வர்யா உடற்பயிற்சி, சைக்கிளிங், யோகா செய்து இன்ஸ்டாவில் ஷேர் செய்வார் ஐஸ்வர்யா சகோதரி சவுந்தர்யாவும் திரையுலகில் பணியாற்றுகிறார் தற்போது தனுஷை பிரிந்துள்ளார் ஐஷ்வர்யா