நடிகை & மாடல் மதுஷாலினி



தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார்.



இந்தி, தமிழில் சில படங்கள் நடித்துள்ளார்.



ஹைதராபாத்தில் பிறந்தவர்.



நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்



ஆண்டறிவாடு என்ற படம் மூலமாக தெலுங்கில் அறிமுகம்



2005ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.



ராம்கோபால்வர்மா இயக்கத்தில் இந்தியில் அறிமுகம்



அமிதாப், சஞ்சய்தத், ராணா, கமல்ஹாசனுடன் நடித்துள்ளார்.