இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன் தனுஷ் இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரர் 2004ஆம் ஆண்டில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார் 2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமையில் அறிமுகம் காதல் கொண்டேன், திருடா திருடி படங்களில் கவனிக்க வைத்தார் பொல்லாதவன், புதுப்பேட்டை படங்கள் மெகா ஹிட்.. டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார் தனுஷ் பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர் தனுஷ் அட்ரங்கி ரீ என்ற இந்திப் படம் சமீபத்தில் வெளியானது தி க்ரே மேன் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார்