லண்டனை மையமாகக்கொண்ட ’ஸ்போர்ட் காண்வோ’
சமூகவலைதள செயலியின் விளம்பரத்தூதர்


ISL கோவா கால்பந்து அணியின்
இணை உரிமையாளர்


UAE ராயல் டென்னிஸ் டீமின்
இணை உரிமையாளர்


மூவ் அக்கவுஸ்டிக்ஸ் ஹெட்போன்
பிராண்டை இந்தியாவில் தொடங்கியவர்


சிசல் ஜிம் & ஃபிட்னஸ் செண்டர்
குழுமத்தில் கோலியும் ஒரு பார்ட்னர்


டெல்லியில் “Nueva” என்ற பெயரில்
கோலிக்கு சொந்தமான உணவகம் உள்ளது


MPL கேமிங் நிறுவனத்தில் கோலி
முதலீடு செய்திருக்கிறார்


கோலியின் ஒன்8 பிராண்டும் பிரபல பூமா
பிராண்டும் தொழில் ஒப்பந்தம் செய்திருக்கிறது


WROGN ஃபேஷன் பிராண்ட் நிறுவனத்தில்
கோலியும் ஒரு பங்குதாரர்


பெங்களூருவை மையமாகக் கொண்ட டிஜிட் இன்சுரன்ஸ் நிறுவனத்தில்
ரூ. 2 கோடியை கோலி முதலீடு செய்திருக்கிறார்