சீரக சம்பா அரிசியில் இவ்வளவு நன்மை இருக்கா?



தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சீரக சம்பா அரிசி மிகவும் புகழ் பெற்றது



புலாவ், பிரியாணி போன்ற உணவுகளுக்கு இதை பயன்படுத்துவது உண்டு



சீரக விதைகளைப் போன்று சிறியதாக இருப்பதால், இதை சீரக சம்பா என்று அழைகின்றனர்



இந்த அரிசியை உணவில் சேர்த்து வரும் போது புற்றுநோயின் அபாயம் குறையலாம்



சீரக சம்பா அரிசியில் கொழுப்பு எதுவும் இல்லை



உடல் பருமன் உடையவர்கள் கூட இந்த அரிசியை எடுத்துக் கொள்ளலாம்



சீரக சம்பா அரிசியில் நிறைய அளவுக்கு செலினியம் காணப்படுகிறது



கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிவிடும்



சீரக சம்பா அரிசி உடலுக்கு நிறைய ஆற்றலை அளிக்கக் கூடிய தானியமாகும்