பூக்களின் வாசனை எப்போதும் தனியாக தெரியும்



இவ்வாறு வாசனை மிகுந்த பூக்களில் மல்லிகை பூ செடியும் ஒன்றாக இருக்கிறது



மல்லிகைப்பூ செடியை பராமரிக்க டிப்ஸ் இதோ..



வாடாத அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டியது மிகவும் அவசியம்



ஒரு இலைகள் வாடி இருந்தாலும் கூட அதனை நீக்கி விட வேண்டும்



துளிர் விடுவதற்கு அதில் காணப்படும் சிறு சிறு கிளைகளை நறுக்கி விட வேண்டும்



தண்ணீருடன் மீன் அமிலம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்



இந்த கலவையை மல்லி பூ செடிக்கு ஊற்ற வேண்டும்



இதனை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்



அப்போதுதான் செடியில் நிறைய மலர்கள் பூக்கும்