இதயம் 1 நிமிடத்திற்கு சராசரியாக 60 முதல் 100 முறை துடிக்கிறது



ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் டன் ரத்தத்தை பம்ப் செய்கிறது



இதயம் நம் உடலின் அனைத்து திசுக்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது



இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் பொருட்கள்..



பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



குர்குமின் என்பது தினமும் பயன்படுத்தப்படும் மஞ்சளில் உள்ளது, இது இதயத்திற்கு நல்லது



கருப்பு மிளகில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது



இலவங்கப்பட்டையும் இதயத்தை பாதுகாக்கலாம்



கொத்தமல்லி விதைகள் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்



இஞ்சி, ரத்த நாளங்களை தளர்த்தவும் ரத்த ஓட்டத்தைத் தூண்டவும் உதவுகிறது