பத்மாவத், பாஜீராவ் மஸ்தானி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் அவர் தனது ஃபேஷன் ஸ்டேட்மெண்டிற்கு பேர் போனவர் சிறந்த நடிப்பிற்கு பல விருதுகளை பெற்றவர் ரன்வீர் சிங் தனது உடலை எப்போதுமே ஃபிட்டாக வைத்திருப்பவர் ரன்வீரின் உணவு பழக்க வழக்கத்தை பார்க்கலாம்! 150 கிராம் ஓட்ஸில் 15 கிராம் நட்ஸ் மற்றும் 5 கிராம் சாக்கோ சிப் டீடாக்ஸ் ட்ரிங் - உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் ப்ரோபயாடிக் ட்ரிங் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சப்பழ உருண்டை - அஷ்வகந்தா மற்றும் இரும்பு சத்து நிறைந்தது ரன்வீருக்கு இந்திய சுவையில் செய்த சைனீஸ் உணவு வகைகள் பிடிக்கும் வீட்டு உணவு ரன்வீருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று