சருமத்தின் இறந்த செல்களை குறிப்பிட்ட இடைவெளியில் நீக்குங்கள் வைட்டமின் சி சீரம் உபயோகியுங்கள் ஊட்டச்சத்து மிக்க சரிவிகித உணவை உண்ணுங்கள் க்ரீன் டீ அருந்தலாம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள் தினசரி உடற்பயிற்சி சருமத்துக்கு மிக நல்லது முகப்பரு இருப்பவர்கள் பால் அருந்துவதைத் தவிர்க்கலாம் அதிக நேரம் குளிப்பது சருமத்து நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள் நல்ல தூக்கம் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து முகத்தை அழகாக்கும்