பீட்ருட் சாப்பிடுவதில் உள்ள நன்மைகளை காணலாம்.



உடலில் இரத்தத்தை அதிகரிக்கும்.



உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம்,



நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.



இரத்த அழுத்தத்தை குறைக்கும்.



ஜூஸாக குடிக்கலாம்



கெட்ட கொழுப்புகள் உடலில் இருந்து வெளியேறும்.



பீட்ருட் தோசை சாப்பிடலாம்.



இதில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்,



சரும் பராமர்ப்பிற்கு நல்லது.