மழைக்காலத்தில் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து போகும்.



மழைக்காலத்தில் கூந்தலுக்கு எக்ஸ்ட்ரா பராமரிப்பு தேவைப்படுகிறது.



வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பது அவசியம்.



அதிகமாக எண்ணெய் பசை கொண்டவர்கள், மென்மையான ஷாம்பு பயன்படுத்தலாம்.



அடிக்கடி ஹேர் டிரையர் பயன்படுத்த வேண்டாம்.



மழைக்காலத்தில் ஹேர் கலரிங் தவிர்க்க வேண்டும். இது முடிக்கு சேதத்தை ஏற்படுத்தும்.



தலைமுடி அதிகமாக உதிர்ந்தால் தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி அதைக் கொண்டு முடியின் வேர்க் கால்களில் மசாஜ் செய்யவும்.



ஒமேகா 3 புரோபயாடிக், இரும்பு, ஆன்டி- ஆக்ஸிடண்டு அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளலாம்.



முடி ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகளை சாப்பிடலாம்



மழைக்காலத்திலும் முடி வளர்ச்சி தடை படாது கவலை வேண்டாம்.