நடிகைகள் பலர் ஐஸ் கட்டி நிறைந்த தண்ணீரில் குளிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது



இப்படி குளிப்பதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது



கடினமான உடற்பயிற்சி செய்த பின், ஐஸ் தண்ணீரில் குளித்தால் வலி குறையலாம்



தசைகளின் மெட்டபாலிச கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது



ரிலாக்ஸான உணர்வை பெற முடியும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



நரம்பு மண்டலத்திற்கு நல்லது. ஆழ்ந்த தூக்கத்தை அடைய உதவலாம்



உடல் வலி இருப்பவர்கள் ஐஸ் வாட்டரில் குளிக்கலாம்



ஐஸ் தண்ணீரில் நீண்ட நேரம் குளிக்க கூடாது



பாத் டப்பில் ஐஸ் தண்ணீரை நிரப்பி சில நிமிடங்களுக்கு அதில் உடலை மூழ்க செய்தாலே போதும்