இந்தியா முழுவதும் குளிர்காலம் தொடங்கி விட்டது இந்த காலக்கட்டத்தில் உடலை சூடாக வைத்திருப்பது கடினமானது இதனை தவிர்க்க வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளைச் சாப்பிடலாம் அவை என்னென்ன? என்பதை காணலாம் வேர் காய்கறிகள் புரதம் மற்றும் வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகள் பேரிச்சம்பழம் கம்பு மசாலாப் பொருட்கள் இதன்மூலம் உடலை ஆரோக்கியமாக வைக்கலாம்