மழை, வெயில், பனி என அனைத்தும் மாறி மாறி வருகிறது வருடத்தின் இந்த கடைசி இரண்டு மாதங்களில் பல தொற்றுகள் பரவும் குறிப்பாக குழந்தைகளுக்கு எளிதாக பரவிவிடும் காய்ச்சல், சளி வந்தால் குழந்தைகள் அவதிப்படுவார்கள் குழந்தைகளை பனி காலத்தில் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் டிப்ஸ் சில.. போதுமான அளவு தண்ணீர் குடிக்க வையுங்கள் காற்றை சுத்திகரிக்கும் ஈரப்பதமூட்டிகளை (Cold-mist humidifiers)பயன்படுத்தலாம் வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கொப்பளிக்க வைக்கலாம் தினமும் 1 டீஸ்பூன் தேன் கொடுக்கலாம் அவர்களை நன்றாக தூங்க வையுங்கள்