குழந்தை பிறந்த பின் பெண்களின் தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிரும்



கர்ப்பமாக இருக்கும் போது ஈஸ்ட்ரோஜன்களின் அளவு அதிகமாக இருக்கும்



அதனால் குழந்தை வயிற்றில் இருக்கும் போது முடி நன்றாக வளரும்



குழந்தை பெற்ற உடன் ஈஸ்ட்ரோஜன்களின் அளவு குறைந்துவிடும்



இதனால் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். இரும்புச்சத்து குறைப்பாட்டினால் முடி கொட்டும்



குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு நிறைய சத்துக்கள் தேவை



தாய்மார்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவில்லை என்றால் முடி உதிரும்



ஸ்ட்ரெஸ் அதிகமாக இருந்தால் முடி கொட்டும்



மற்ற ஹார்மோன்களின் சமநிலையின்மையால் முடி கொட்டும்



குழந்தை பெற்ற பிறகு ஏற்படும் முடி உதிர்தல் நிற்க 4-6 மாதகாலம் எடுக்கலாம்