மனித மூளையை பாதிக்கும் மோசமான பழக்கவழக்கங்கள்!



தினமும் சரியாக தூங்காமல் இருப்பது



ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது



அளவுக்கு அதிகமாக எப்போதும் மது அருந்துவது



நாள்தோறும் புகைத்து தள்ளுவது



உடலுக்கு எந்தவிதமான வேலையையும் கொடுக்காமல் இருப்பது



போன், லேப்-டாப்பில் சதாநேரம் மூழ்கி இருப்பது



ஸ்ட்ரெஸை கட்டுக்குள் வைக்காமல் இருப்பது



எப்போதும் தனிமையாகவே இருப்பது



முன் கூறிய அனைத்து பழக்கங்களை மாற்றுவதே உங்களுக்கு நல்லது