இந்த காலத்தில் பலரும் ஜிம்மிற்கு செல்கின்றனர்



ஜிம்மிற்கு செல்லும் முன் உணவு சாப்பிட்டு செல்கின்றனர்



இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என பேராசிரியர் ஜேவியர் கோன்சலஸ் கூறுகிறார்



உடற்பயிற்சிகளை தீவரமாக செய்ய உணவு தேவையான சக்தியை கொடுக்கும் என மக்கள் நினைக்கின்றனர்



Journal of Clinical Endocrinology & Metabolism என்ற பத்திரிகையில் அதிர்ச்சி அளிக்கும் ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது



வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தவர்கள் இருமடங்காக கொழுப்பை குறைத்துள்ளனராம்



உணவு உண்டவர்கள் குறைவாக கொழுப்பை குறைத்துள்ளனர்



சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்தவர்களின் கொழுப்பு தசையில் சேகரிக்கப்பட்ட தேவையற்ற கொழுப்பு குறைந்துள்ளது



உணவு உண்ணாதவர்களின் உடம்பில் குறைந்த அளவிலான இன்சுலின் சுரக்கிறது. இதனால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவும் சீராக உள்ளது



உணவு சாப்பிட்டு உடற்பயிற்சி செய்தவர்களுக்கு பெரிதாக பயனில்லை