156 வகை வாசனை மெழுகுவர்த்திகள் சந்தைகளை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.



லாவண்டர், ரோஸ்மேரி, வெண்ணிலா, ஏலக்காய் உள்ளிட்ட வகைகள் உள்ளன



அதை சுவாசிப்பது நம் உடலுக்கு நல்லதா



சிகரெட்டைப்போலவே நச்சுத்தன்மை வாய்ந்தவை”



பாரஃபின் மெழுகில் குறைந்தது 20 சதவீத நச்சுகள் உள்ளன.



தலைவலி



சுவாச பிரச்சனைகள் வரலாம்



புற்றுநோய் ஆபத்து



இயற்கையான வாசனைகள் நிறைந்த மெழுவர்த்திகளை பயன்படுத்தலாம்



பாராஃபின் இல்லாது மெழுகுவர்த்திகளை வாங்க வேண்டும்