சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜூன் 27 வெளியான படம் சூர்யவம்சம்



இயக்குநர் விக்ரமன்



இரட்டை கதாபாத்திரத்தில் சரத்குமார்



தேவயானி, ராதிகா, நிழல்கள் ரவி, ஆனந்த்ராஜ், ப்ரியா ராமன் மற்றும் பலர் நடித்த படம்



மணிவண்ணன் காமெடி படத்திற்கு கூடுதல் பலம்



எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் பாடல்கள் மெகா ஹிட் அடித்தன



பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது



இப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது



தமிழில் வெற்றி பெற்ற பிறகு மலையாளம் மற்றும் தெலுங்கில் ரீ மேக் செய்யப்பட்டது



சூர்யவம்சம் - 2 விரைவில் வரும் என சரத்குமார் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்