நடிகர் ஃபகத் பாசில் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருறார்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



பிரபல நடிகையும் ஃபகத்தின் மனைவியுமான நஸ்ரியாவுக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர்



நஸ்ரியா- ஃபகத் ஜோடி தென்னிந்தியாவில் பிரபலமானவர்கள்



நஸ்ரியா தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்



இவர் சோஷியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்



இந்நிலையில் இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்



இந்த புகைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான். ஃபகத் பாசில், நஸ்ரியா உள்ளனர்



இவர்கள் மூவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்டிங்கில் உள்ளது



இவர்களின் குழு புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்