கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'பஞ்சதந்திரம்' வயிறு குலுங்க சிரிக்க வைத்த கிரேஸி மோகனின் 'பிளாக் காமெடி' ஐந்து வித்தியாசமான கலாச்சாரத்தை சேர்ந்த நண்பர்களின் கதை ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யுகி பாபு, ஸ்ரீமன், கமல் அடிக்கும் லூட்டி அட்டகாசம் கமல் ஜோடியாக நடிகை சிம்ரன் வில்லியாக காமெடி செய்த ரம்யா கிருஷ்ணன் படத்தின் தொடக்கம் முதல் எண்டு வரை விடாத காமெடி பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத ஸ்ட்ரெஸ் பஸ்டர் படம் இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது