நடிகை நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



கடந்த மே 12ஆம் தேதி இவர் சோஷியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்தார்



நான் உங்களை மிஸ் பன்னுவேன்.. விரைவில் திரும்ப வருவேன் என்று கூறியிருந்தார்



இந்நிலையில் இவர் சோஷியல் மீடியாவில் கம்பேக் கொடுத்துள்ளார்



இவர் இன்ஸ்டாவில் தனது க்யூட்டான செல்பிகளை பகிர்ந்துள்ளார்



இந்த புகைப்படங்கள் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றன



இவரின் ரீ எண்ட்ரியால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்



அதில் உங்களை ரொம்ப மிஸ் பன்னோம் உள்ளிட்ட கமெண்டுகளை காண முடிகின்றது



இனி நஸ்ரியா வழக்கம் போல் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இயங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது