பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்பவர், சாரா அலி கான்



பிரபல நடிகர் சையிஃப் அலி கானின் மகள் இவர்



கேதர்நாத் படம் மூலர் ரசிகர்கள் மத்தியில் நாயகியாக அறிமுகமானார்



சிம்பா, லவ் ஆஜ் கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்



தனுஷுடன் அட்ராங்கி ரே படத்தில் நடித்தார்



’ஹய் ச்சக்கு’ பாடலில் தனது நடன அசைவால் ரசிகர்களின் மனதை வென்றார்



இன்ஸ்டாவில் தனது புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார், சாரா



வெள்ளை காக்ரா உடையில் மனதை கொள்ளை கொண்டுள்ளார்



இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன



சாரா அலி கானின் இந்த வீடியோவும் வைரலாகி வருகின்றன