16 ஆண்டுகளுக்கு முன்னர், இந்நாளில் பருத்திவீரன் வெளியானது அமீர் இயக்கத்தில் உருவான மூன்றாவது திரைப்படம் கார்த்தி இப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் பிரியாமணி செவ்வாழை கதாபாத்திரத்தில் சித்தப்பாவாக சரவணன் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு உயிர் கொடுத்தது சண்டியராக பட்டையை கிளப்பிய கார்த்தி கிராமிய பின்னணியில் உருவான கதை காதல், சாதியை மையப்படுத்திய திரைக்கதை சூப்பர் ஹிட் படமாக 300 நாட்களை கடந்தும் ஓடியது