விஷாலுடன் மால டம் டம் மங்களம் டம் டம் என நடனமாடி பிரபலமானவர் மிரணாளினி ரவி



டிக் டாக் செயலிதான் இவரை சினிமாவிற்கு அழைத்துச் சென்றது



சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்



அடுத்து விஷால் மற்றும் சசிகுமார் ஆகியோருடன் இணைந்து நடித்தார்



கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வந்தார்



மிருணாளினி தற்போது மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்



இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்



இவருக்கென்று இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது



மிருணாளினியின் மாலத்தீவு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது



இந்த புகைப்படங்களில் 'வாம்மா துரையம்மா’ போல் உள்ளார் மிருணாளினி