ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றது லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் மார்ச் 12-ம் தேதி ஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது ஐதராபாத் விமானநிலையத்துக்கு செருப்பு அணியாமல் வந்த நடிகர் ராம் சரண் குட் மார்னிங் அமெரிக்கா ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம் சரண் ராம் சரணுக்கு அமர்க்களமான வரவேற்பு வழங்கப்பட்டது குட் மார்னிங் அமெரிக்கா ஷோவில் பங்கேற்கும் முதல் இந்தியர் ஸ்டைலிஷ் தோற்றத்தில் ராம் சரண் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என பல பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது