ஏ.எல் விஜய் இயக்கியுள்ள படம், அச்சம் என்பது இல்லையே



இப்படத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்



அச்சம் என்பது இல்லையே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது



அப்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது



கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது



இதனை அருண் விஜய் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்



எமி ஜாக்சன் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார்



படப்பிடிப்பின் போது, அருண் விஜய்க்கு காலில் அடிப்பட்டது



அதையும் பொருட்படுத்தாமல், அருண் சில நாட்கள் ஓய்விற்கு பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்



அப்போது அவர் வெளியிட்டிருந்த போட்டோக்களும் வைரலானது