2015ம் ஆண்டு வெளியான திகில் படம் 'டிமான்டி காலனி' அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான முதல் படம் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத், அபிசேக் ஜோசப் உள்ளிட்ட நடித்திருந்தனர் பேயை மட்டுமே நம்பி துணிச்சலாக எடுக்கப்பட்ட படம் கதாநாயகி கிடையாது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது வசூலையும் குவித்தது இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள்