ABP Nadu


1989ல் ’பொன்மன செல்வன்’ படத்தில் அறிமுகமானார்.


ABP Nadu


நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்.


ABP Nadu


மாஸ்டர், பத்ரி என விஜயுடன் சேர்ந்து
சில படங்களில் நடித்துள்ளார்.


ABP Nadu


பள்ளி காலத்தில் இருந்து இவர்களது
நட்பு தொடர்கிறது.


ABP Nadu


சீரியல் நடிகை ப்ரீத்தியை காதல்
திருமணம் செய்துகொண்டார்.


ABP Nadu


தற்போது பிக்பாஸ் 5ல்
போட்டியாளராக சென்றார்.


ABP Nadu


குறுகிய காலத்தில் வெளியே வந்துவிட்டார்.


ABP Nadu


மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள் சஞ்சீவ்.