புதுசு கண்ணா புதுசு...
விளம்பர பாடலில் புகழ்!


தனித்துவமான குரலில்
அசத்தலான பாடல்கள் தந்தவர்!


இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷை
காதல் திருமணம் செய்தார்!


அந்நியன் படத்தில்
தனது முதல் பாடலை பாடினார்!


ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி கூட்டணி
பெஸ்ட் டூயட் தந்துள்ளது!


திருமணத்திற்குப் பின்பு
கணவரின் இசையில் நிறைய பாடியுள்ளார்!


காதல், சோகம், தனிமை, வெறுமைக்கு
மெலோடி மருந்து சைந்தவி!


கணவர் மட்டுமல்லாது
பிறரின் இசையிலும் பாடி வருகிறார்!


சைந்தவி பிளேலிஸ்ட் கேட்க
இங்கு ஒரு பட்டாளமே உள்ளது!


குடும்பம் அழகாக...
இசை வாழ்க்கையாக...