நிமிக்‌ஷா ராதாகிருஷ்னன் கேரளாவைச் சேர்ந்தவர்.



சிறு வயது முதலே மாடலிங்கில் ஆர்வம் ஜாஸ்தி நிமிஷாவுக்கு.



மலையாளத்தில் முதலில் ’அனுராகம்’ என்ற சீரியலில் அறிமுகம்.



தமிழில் முதலில் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் அறிமுகம்.



தற்போது கண்ணான கண்ணே சீரியலில் நடிக்கிறார்.



மீரா என்ற கதாப்பாத்திரம் மக்களிடையே செம ஹிட்.



விரைவில் வெள்ளித்திரையில் அறிமுகம்.



மேலும் வளர வாழ்த்துகள் நிமிஷா.