ஏ.ஆர் ரஹ்மான் மூத்த மகள் கத்திஜா ரஹ்மானின் நிச்சயதார்த்த க்ளிக் சவுண்ட் இன்ஜினியர் ரியாஸ் தீனை மணக்கவிருக்கிறார் கத்திஜா சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுடன் கத்திஜா ரஹ்மான் ஏ.ஆர் ரஹ்மானின் மகன் மற்றும் மகள்கள் அம்மா சாய்ரா பானுவுடன் கத்திஜா ஃபேமிலி க்ளிக் ரஹிமா மற்றும் அமீனுடன் கத்திஜா எந்திரன் படத்தில் “புதிய மனிதா” பாடலுக்கு SPB- உடன் பாடியிருப்பார் கத்திஜா பாட்டியுடன் சுட்டி கத்திஜா கடந்த டிசம்பர் 29 அன்று கத்திஜா-ரியாஸ் ஜோடிகளின் நிச்சயம் முடிந்தது