ஆர்.பி.சவுத்ரியின்
இரண்டாவது மகன் ஜீவா.


கடைக்குட்டி என்பதால்
வீட்டில் செல்லம்!


இளமையிலேயே
குறும்புக்காரர் ஜீவா!


ஜீவாவின் குறும்பு
பலரால் ரசிக்கப்பட்டது!


பள்ளி காலங்களில்
படு சுட்டியாக வலம் வந்தவர்!


பிறந்தநாளான இன்று
வாழ்த்துக்கள் குவிகிறது!


இளமையில் கிரிக்கெட்
ஆர்வம் அதிகம்!


பெர்த்டே பாய்
சிறுவயது கேக் கட்டிங்!


சுற்றுலா செல்வது
அவருக்கு அலாதியானது!


ஜீவாயின் திரை வாழ்க்கை
தனித்துவமானது!