முகம் பளபளன்னு மின்ன சந்தனத்தை இப்படி யூஸ் பண்ணுங்க! சந்தனம் அழற்சி எதிர்க்கும் பண்புகளை கொண்டது சருமத்தொற்று எதையும் அண்டவிடாமல் சருமத்தை பாதுகாக்க செய்யலாம் சருமத்தில் இறந்த செல்களை நீக்க உதவலாம் கண்களுக்கு கீழும், கழுத்திலும் கூட பயன்படுத்தலாம் முகப்பருக்களை தடுக்க உதவுகிறது கடைகளில் கிடைக்கும் சந்தனத்தின் தரத்தை பார்த்து வாங்க வேண்டும் சந்தனக்கட்டை வாங்கி கல்லில் இழைத்து பயன்படுத்துவது மிக நல்லது வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் சந்தன எண்ணெயை பயன்படுத்தலாம் கருவளையம் இருந்தால் அவர்கள் சந்தன எண்ணெய், தேன், தேங்காயெண்ணெய் மூன்றையும் கலந்து பயன்படுத்தலாம்