ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது



ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்களும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது



மருத்துவ பயன்களுக்காக, ஏலக்காய், இந்தியாவில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது



உயர் இரத்த அழுத்த பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்



செரிமான கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது



கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது



ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவலாம். மன அழுத்தத்தை குறைக்கலாம்



சரும ஆரோக்கியத்திற்கு நல்லது



வாய் துர்நாற்றத்தை போக்க உதவும்



சருமம் பொலிவு கொண்டதாக மாறலாம்