சமந்தா நடிக்க வருவதற்கு முன்னதாக ஏகப்பட்ட வேலைகளை செய்துக்கொண்டே பகுதி நேரமாக மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். சமந்தாவிற்கு யசோதா என வேறு பெயரும் உண்டு. சமந்தாவிற்கு 2013-இல் நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. சமந்தா Pratyusha Support என்னும் NGO நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கான சிகிச்சை செலவுகளையும் செய்து வருகிறார். சமந்தாவிற்கு ஹாலிவுட் நடிகை Audrey Hepburn என்றால் மிகவும் பிடிக்குமாம். சமந்தாவிற்கு டிராவல் என்றால் மிகவும் பிடிக்கும் . அதிகம் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் உடையவர் . அவருக்கு சீனர்களின் பாரம்பரிய உணவான சூஷி என்றால் மிகவும் பிடிக்குமாம்.