பிரபல நடிகை சமந்தா சமந்தாவிற்கு இன்று பிறந்தநாள் தமிழிலும், தெலுங்கிலும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் கோலிவுட், டோலிவுட் இரண்டிலும் பிரபல நடிகை ஆவார். ம்ம் சொல்றியா பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் பல்லாவரத்தில் வளர்ந்தவர் 2010ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் 35 வயதிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். நாக சைதன்யாவை கடந்தாண்டு விவகாரத்து செய்தார்