விஜய் டிவி மூலம் பிரபலமானவர் பிரியங்கா.. தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக இருந்துள்ளார் இவர் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார். தற்போது விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் சோஷியல் மீடியா, யூடியூப் என பல தலங்களிலும் ஆக்டீவாக இயங்குகிறார் பிரியங்கா பெற்றோர் முதலில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள் பின்னர் சென்னையில் செட்டிலாகிவிட்டனர். அதன்பின்னர் சென்னைவாசியானார். எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் போதே தொகுப்பாளர் பயணத்தை தொடங்கியவர் சன் டிவியில் பயணத்தை தொடங்கி விஜய் டிவிக்கு சென்றவர்