கேஜிஎஃப் புகழ் யஷ்ஷின் நிஜ பெயர், நவீன் குமார் கௌடா
ABP Nadu

கேஜிஎஃப் புகழ் யஷ்ஷின் நிஜ பெயர், நவீன் குமார் கௌடா

சினிமாவில் ‘யஷ்’ என்ற பெயரில் அறிமுகமானார்
ABP Nadu

சினிமாவில் ‘யஷ்’ என்ற பெயரில் அறிமுகமானார்

சினிமாவுக்கு முன் சின்னத்திரையில் நடிகராக இருந்தார்
ABP Nadu

சினிமாவுக்கு முன் சின்னத்திரையில் நடிகராக இருந்தார்

2007-ம் ஆண்டு சாண்டில்வுட்டில் அறிமுகமானார்
ABP Nadu

2007-ம் ஆண்டு சாண்டில்வுட்டில் அறிமுகமானார்

ABP Nadu

உடன் நடித்த ராதிகா பண்டிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

ABP Nadu

தொடர்ந்து சில படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தனர்

ABP Nadu

ரசிகர்கள் இவருக்கு ‘ராக்ஸ்டார்’ என்ற பட்டத்தை அளித்து கொண்டாடினர்

ABP Nadu

கேஜிஎஃப் திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி ஹிட்டானது

ABP Nadu

இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

ABP Nadu

வெற்றியை கொண்டாடி வரும் யஷ், தனது குடும்பத்தினருடன் ஹேப்பியாக இருக்கிறார்!